Breaking

உங்களது மொபைல் தண்ணீரில் விழுந்துவிட்டால் அதனை சரி செய்ய எளிமையான யோசனை






கைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் அதனை சரிசெய்ய என்ன செய்யலாம்? 


கடைகளில் புதிதாக வாங்கும் ஷீ போன்ற பொருள்களின் உள்ளே இருக்கும் சிலிக்கா ஜெல் பாக்கெட் உங்களுக்கு உதவும் புதிதாக வாங்கி வந்த பொருளை கவருக்குள் இருந்து பிரித்துவிட்டால் போதும் உடனே அந்த பாக்கெட்டை தூக்கி கீழே வீசிவிடுவோம். ஆனால் அந்த பாக்கெட்டுக்குள் இருக்கும் சிலிக்கான் ஜெல்லை நாம் கீழே தூக்கிப் போடுவதற்காக நமக்குக் கொடுக்கப்படுவது இல்லை.



செல்போன் வைத்திருக்கும் எல்லோருக்குமே இந்த பிரச்சினை அடிக்கடி நிகழ்வதுதான்..

நாம் எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் போடுகின்ற மொபைல் போனை அதன் பேட்டரி, மெமரி கார்டு போன்றவற்றைக் கழட்டிவிட்டு, ஒரு கிண்ணத்தில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு அதற்குள் ஈரமான போனை போட்டு வைத்தாலே போதும், அதற்குள் இருக்கிற ஈரத்தை உறிஞ்சிவிட்டு, மொபைலை புதுசுபோல் மாற்றிவிடும். ஆனால் சார்ஜ் போடுவதற்கு முன்பு அதை காற்றோட்டமாக ஒரு நாள் வைத்திருந்துவிட்டு பின் சார்ஜரில் இணைப்பது நல்லது.

No comments:

Powered by Blogger.