Breaking

நாம் சமைக்க பயன்படுத்தும் பாத்திரங்கள் அலுமினியம் செம்பு இரும்பு எவர்சில்வர் இவைகளால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிவோம்





பாத்திரங்களில் இருக்கு ஆரோக்கியம் நாம் சமைக்கும் உணவுப் பொருட்கள் மட்டுமல்ல சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள் கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை அந்த வகையில் எவர்சில்வர் அலுமினியம் இரும்பு செம்பு என நாம் பயன்படுத்தும் பாத்திரங்களின் தன்மை அவை தரக்கூடிய நன்மைகளைப் பற்றி பார்ப்போம் செம்பு பாத்திரம் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது என்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ரத்த அணுக்கள் சீராக இயங்க தொடங்கி ரத்தசோகை பாதிப்புகளிலிருந்து விடுபடலாம் சென்றுள்ள ஆண்டிபயாடிக் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் மூட்டுவலியை குணப்படுத்தும் எனவே மூட்டுவலி பிரச்சினை உள்ளவர்கள் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து நான்கு மணி நேரம் கழித்து பருகலாம் செம்பு பாத்திரத்தை தொடர்ந்து பயன்படுத்தும் போது உடலில் செல்வாக்கும் அதிகரிக்கும் மேலும் தைராய்டு சுரப்பி சீராக உடலில் மெலானின் உற்பத்தி அதிகரிக்கும் 


சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் செம்பு பாத்திரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நரம்பு மண்டலத்தை தூண்டி விடும் தன்மை கொண்டது என்பதால் சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக வைக்கும் உடலின் வெப்பநிலையை சீராக வைக்க உதவும் சிம்பு எளிதில் பார்க்கும் தன்மையுடையது அதை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் நிறம் மாறுவதோடு அதன் தன்மையும் மாறிவிடும் அதனால் செம்பு பாத்திரத்தை சமையலுக்குப் பயன்படுத்த அவர்கள் அதை உடனே சுத்தம் செய்துவிட வேண்டும் தண்ணீர் வைக்க பயன்படுத்தினால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும் செம்பு பாத்திரத்தை சுத்தம் செய்ய சோப்பை பயன்படுத்த விட எலுமிச்சம் பழத்தோல் அல்லது புளி பயன்படுத்துவது நல்லது..

No comments:

Powered by Blogger.