Breaking

உங்களுக்குத் அப்பையா தவிர்க்க எளிய வழிமுறைகள்..



தொப்பை உள்ளவர்கள் தொப்பையை தவிர்க்கும் வழிமுறைகள் அறிவோம்


முதலில் காலையில் சீக்கிரம் எழவேண்டும்

2.பசிக்கும்போது மிதமாக சாப்பிட வேண்டும். 75% போதுமானது.

3. வயிறு ரொம்ப சாப்பிட வேண்டுமேயானால் மதியம் உட்கொள்ளலாம்.

4. இரவு 8 மணிக்குள் சாப்பிட வேண்டும். முடியவில்லையென்றால் பழம் சாப்பிடலாம். இல்லைஎனில் பால் குடிக்கலாம்.

5. இரவு நேரம் சப்பாத்தி அல்லது மாமிசம் சாப்பிடவே கூடாது. அது digest ஆகாமல் நிறைய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

6. இரவு ஒரே நேரத்தில் படுத்து காலை ஒரே நேரத்தில் விழித்தல் அவசியம். நாம் நன்றாக இயங்குவதற்கு நல்ல தூக்கம் தேவை.

7. காலை ஏழுந்தவுடன் கொஞ்சம் வெந்நீரில் ஜீரகம் போட்டு குடித்தால் தொப்பை போய்விடும்.

8.   ஒரு வேளை இரவு சாப்பாடு சாப்பிடாமல் தூங்கி விட்டால் அது  நன்மை விளைவிக்கும். 



No comments:

Powered by Blogger.