Breaking

நம்முடைய நகத்தை கடித்தால் தரித்திரம் என்று பெரியோர்கள் சொல்லக் காரணம் என்ன




நகத்தைக் கடித்தால் தரித்திரம்!


நகத்தைக் கடிக்கும்போது, நகத்தின் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் வயிற்றுக்குச் சென்று நோய்த்தொற்றை உருவாக்கும்.

நகத் துணுக்குகளை விழுங்கி, அதனால் உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. 
அதனால்தான், நகம் கடிப்பதைத் தரித்திரம் என்றார்கள் பெரியோர்கள்.

No comments:

Powered by Blogger.