Breaking

செயற்கைக்கோள்கள் வடிவ மை க்கும் போது கூடுதல் பாதுகாப்பு அடுக்குகள் வடிவமைப்பது ஏன் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்




பூமியோட காந்தப்புலம், வெண்வெளியோட காஸ்மிக் கதிர்கள் இரண்டும் மோதறதால பூமிக்கு மேல உயர் ஆற்றல் அயனிகள் இருக்கற ஒரு வளையம் இருக்கு‌.
 அது வான் ஆலன் பட்டைகள் (Van Allen Belts) அப்டின்னு சொல்லுவாங்க.


இந்த பட்டைகள் சில‌நேரம் தாழ் புவிச்சுற்றுப் பாதையில (Low Earth Orbit) சுத்தற செயற்கைக்கோளோட குறுக்கிடும்.



 அந்த நேரத்துல அந்த அயனிகளால செயற்கைக்கோள் உபகரணங்கள் சேதமாகலாம். 


இதனால அந்த செயற்கைக்கோள்கள் வடிமைக்கும் போது கூடுதல் பாதுகாப்பு அடுக்குகள் வச்சு வடிவமைப்பாங்க.

No comments:

Powered by Blogger.