Breaking

இனி மரணம் எப்போது வரும் என்பதை கண்டுபிடித்துச் சொல்ல முடியும்...''




மரணம் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்பது காலம் காலமாக சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு டயலாக். ''இனி மரணம் எப்போது வரும் என்பதை கண்டுபிடித்துச் சொல்ல முடியும்...'' என்று அதிர்ச்சியளிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. 

அதாவது ஒருவர் இன்னும் எவ்வளவு நாட்கள் இருக்கப்போகிறார் என்பதை துல்லியமாகச் சொல்ல முடியாவிட்டாலும் தோராயமாக கணிப்பதற்கான இரத்தப் பரிசோதனை முறை வரப்போகிறது. அதன்படி ஒருவரின் ரத்தத்தை ஆய்வு செய்து இன்னும் பத்து ஆண்டுகள் வரை அவர் இருப்பார் என்று அந்த ஆய்வில் சொல்ல முடியும். 

ஜோரிஸ் டீலன் மற்றும் எலைன் என்ற இரு மருத்துவர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டு கட்டுரையைச் சமர்ப்பித்திருக்கின்றனர்.

No comments:

Powered by Blogger.