Breaking

உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் பார்லி கஞ்சி






உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் பார்லி கஞ்சி

தேவையான பொருட்கள் :

பார்லி அரிசி – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பார்லி அரிசியை வாணலியில் போட்டு வறுத்துக்கொள்ளவும்.
பிறகு மிக்சியில் ரவை பதத்திற்கு பொடித்து கொள்ளவும்.

பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் பார்லி சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

பார்லி அரிசி கஞ்சி வெந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து அனைவருக்கும் பரிமாறவும்.

சத்தான பார்லி கஞ்சி ரெடி.

No comments:

Powered by Blogger.