Breaking

பள்ளி மாணவர்களுக்கான போட்டி- இந்து தமிழ் திசை மற்றும் சிந்தனை சிறகுகள் நடத்தும் போட்டிகள்,கடைசி நாள் மே-07.








கரோனா விழிப்புணர்வுடன் மாணவர்கள் அனைவரும் இப்போது வீட்டில் இருக்கிறார்கள். இந்த நேரத்தை பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ளதாக மாற்றுகிறது நம் இந்து தமிழ் திசை நாளிதழ் . 

போட்டிகளில் பள்ளி மாணவர்கள் அனைவரும் இணையத்தின் வாயிலாக கலந்துகொண்டு, மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தி சிறந்த சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வெல்ல வாழ்த்தியழைக்கின்றோம். வாருங்கள்... கரோனா இல்லாத உலகத்தை மாற்ற, நாமும் நம் பங்கிற்கு உதவிடுவோம். மாணவர்களுக்கு /பெற்றோர்களுக்கு இச்செய்தியை கைப்பேசி வழியே பகிந்தமைக்கு மிக்க நன்றி.






No comments:

Powered by Blogger.