Breaking

+1 பொதுத்தேர்வில் எஞ்சியுள்ள பாடங்களுக்கு பொதுத்தேர்வு ரத்தா தேர்வுத்துறை விளக்கம்







+1 பொதுத்தேர்வில் எஞ்சியுள்ள பாடங்களுக்கு பொதுத்தேர்வு ரத்தா தேர்வுத்துறை விளக்கம்..

பிளஸ்1 பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக எதுவும் முடிவு எடுக்கப்படவில்லை என்று தேர்வுத்துறை விளக்கமளித்துள்ளது..

மேலும் இத்தகைய தவறான தகவல்களை மாணவர்கள் பெற்றோர்கள் நம்ப வேண்டாம் மேலும் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்பான அறிவிப்பும் ஊரடங்கு முடிந்தபின் பின்னரே
வெளியிடப்படும் என்றனர்..

No comments:

Powered by Blogger.