Breaking

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி எப்போது..






பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி எப்போது..

ஊரடங்கு தளர்த்தப் படும் மாவட்டங்களில் அங்கே பணியாற்றும் ஆசிரியர்கள் வாயிலாக பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும் பணியை துவங்க தற்பொழுது முடிவு செய்யப்பட்டுள்ளது..

இப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் முக கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை பின்பற்றி அமர்ந்திருக்க வேண்டும் வீட்டில் இருந்து விடைபெற்று மையத்துக்கு வந்து செல்ல மாவட்ட கலெக்டர் அலுவலகம் வழியாக அனுமதி சீட்டு வழங்கப்பட வேண்டும்..

விடைத்தாள் திருத்தும் பணிக்கு முன்பும் பின்னரும் சோப் அல்லது கிருமி நாசினியாக ஆசிரியர்கள் கைகளை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் அதற்கான வசதிகள் மையத்தில் செய்யப்பட வேண்டும்..

No comments:

Powered by Blogger.