Breaking

கோரானா தடுப்பு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தயார்.. அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி..






கோரானா தடுப்பு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தயார்.. அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி..

புவனா தடுப்பு பணிகளில் ஈடுபட ஆசிரியர்கள் தயாராக உள்ளனர் முதன்மை கல்வி அலுவலர் மூலம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தடுப்பு பணியில் ஈடுபட விருப்பமுள்ள ஆசிரியர்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் சேகரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் இடம் கொடுக்கப்பட்டுள்ளது



மத்திய மாநில அரசுகள் குருநாதர்கள் முற்றிலும் இல்லை என அறிவித்த பிறகு முதலமைச்சர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்தபின் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படும் என்றார்..

No comments:

Powered by Blogger.