Breaking

கோடைகாலத்திலும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால்






கோடைகாலத்திலும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால்

தேசிய ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் கோடை விடுமுறையிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்



மதிய உணவுத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஆகக்கூடிய செலவு பருப்பு வகைகள் காய்கறிகள் எண்ணெய் மசாலா எரிபொருள் ஆகியவற்றிற்கு அளிக்கப்பட்ட தொகையான 7,300 கோடி தற்போது 8,500 கோடி ஆக உயர்த்தப்பட்டுள்ளது..

இதுபோன்ற நடவடிக்கைகளால் மாநிலங்கள் சேர்ந்த மாணவர்கள் பயனடைய முடியும் என்றார்

No comments:

Powered by Blogger.