Breaking

குழு அமைத்து ஆய்வு செய்த பின் பள்ளிகள் திறப்பு தேதி முதல்வர் அறிவிப்பார்..






குழு அமைத்து ஆய்வு செய்த பின் பள்ளிகள் திறப்பு தேதி முதல்வர் அறிவிப்பார்..

நோய்தொற்று முற்றிலும் இல்லை என அறிவிக்கப்பட்ட பிறகு முதல்வர் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்த பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அறிவிப்பார் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்..



மத்திய மாநில அரசுகள் நோய் தாக்கம் முற்றிலும் இல்லை என அறிவித்த பிறகு ஒரு குழு அமைத்து ஆய்வு செய்த பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை முதல்வர் அறிவிப்பார் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் அடுத்த கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் ஷூ சாக்ஸ் போன்ற அனைத்து பொருட்களும் தயார் நிலையில் உள்ளன என்றார்..

No comments:

Powered by Blogger.