Breaking

ஊரடங்கு காரணமாக மீண்டும் திரும்புகிறது பழைய பழக்கம்.. கட்டிங் சேவிங் மரத்தடிக்கு வாங்க..






ஊரடங்கு காரணமாக மீண்டும் திரும்புகிறது பழைய பழக்கம்.. கட்டிங் சேவிங் மரத்தடிக்கு வாங்க..

வீடுகளில் சேவிங் கட்டிங் செய்ய முடியாதவர்கள் மீண்டும் தங்களது பகுதியில் முன்னர் மரத்தடியில் உட்கார்ந்து கட்டிங் சேவிங் செய்பவர்களை நாடத் தொடங்கியுள்ளனர் இதனால் பல ஆண்டுகளாக தங்களது தொழிலை இழந்த பலர் தற்போது மரத்தடியில் உட்கார்ந்து முடி வெட்டும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.



 அதுவும் இப்போது ஸ்டைலுக்கு ஏற்ற பல வித விதமாக டிசைன்களில் முடிவெட்ட தொடங்கியுள்ளனர் இதனால் அவர்களின் வாழ்வு மீண்டும் பழைய நிலைக்கு தொடங்க ஆரம்பித்தது அதேபோல சில சலூன் கடை காரர்கள் போன் செய்தால் வீடுகளுக்கு வந்து முடி திருத்தம் உள்ளிட்ட பணிகளை செய்ய தொடங்கியுள்ளனர்..

No comments:

Powered by Blogger.