Breaking

மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் வாட்ஸ்அப் செயலி.. இணைய தேர்வில் பங்கு பெற்று நீங்களும் பாராட்டு சான்று பெறலாம்...






மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் வாட்ஸ்அப் செயலி..
இணைய தேர்வில் பங்கு பெற்று
நீங்களும் பாராட்டு சான்று பெறலாம்...



திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியம்  சிக்கணாங்குப்பம்,சிந்தகமாணிபென்டா அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அறிவழகன்,அருண்குமார் ஆகியோர் காவல் துறையுடன் இணைந்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கிய வாட்ஸ் அப் செயலியை  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் துவக்கிவைத்தனர்.ஆசிரியர்களை மாவட்ட ஆட்சியர்,காவல் கண்காணிப்பாளர்,முதன்மைக்கல்வி அலுவலர் குணசேகரன் ஆகியோர் பாராட்டினர்.திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழிகாட்டுதலின்படி covid-19 இணைய தேர்வு. 

இத்தேர்வில் பங்கேற்கும் தங்களின் சான்றிதழை பெற நீங்கள் பதிவு செய்த மின்னஞ்சலுக்கு செல்க.

👇👇👇👇👇👇👇


No comments:

Powered by Blogger.