Breaking

தொழில்நுட்ப கோளாறு- போலீஸ் அவசர எண் 100, 112 -க்கு பதில் 044 - 46100100; 044 - 71200100




தொழில்நுட்ப கோளாறு- போலீஸ் அவசர  எண் 100, 112 -க்கு பதில் 044 - 46100100; 044 - 71200100


தொழில்நுட்ப கோளாறு காரணமாக தமிழக போலீஸ் அவசர எண்கள் அவசர எண் 100, 112 ஆகியவற்றுக்குப் பதிலாக மாற்று எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தமிழக போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பி.எஸ்.என்.எல் தொலை தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர்டெல், வோடஃபோன், ஐடியா, ஜியோ வாடிக்கையாளர்களின் செல்போனில் இருந்து போலீஸ் அவசர அழைப்பு எண் 100 , 112 அழைப்புகளை கட்டுப்பாட்டறையில் பெறுவதில் இடர்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தற்காலிகமாக 044 - 46100100 மற்றும் 044 - 71200100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Powered by Blogger.