10,12-ம் வகுப்பு தேர்வு எழுதும் சிபிஎஸ்இ மாணவர்கள் தற்போது இருக்கும் ஊரிலேயே பொதுத்தேர்வை எழுதி கொள்ளலாம்: மத்திய மனிதவளத்துறை*
🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️
*10,12-ம் வகுப்பு தேர்வு எழுதும் சிபிஎஸ்இ மாணவர்கள் தற்போது இருக்கும் ஊரிலேயே பொதுத்தேர்வை எழுதி கொள்ளலாம்: மத்திய மனிதவளத்துறை*
🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️
10,12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் தற்போது இருக்கும் ஊரிலேயே பொதுத்தேர்வை எழுதி கொள்ளலாம் என மத்திய மனிதவளத்துறை அறிவித்துள்ளது. பொது முடக்கத்தால் சொந்த ஊர்களுக்கு சென்ற மாணவர்கள் தேர்வு எழுத வேறு ஊருக்கு செல்ல தேவையில்லை எனவும் கூறியுள்ளது.
No comments: