Breaking

செலவினங்களை குறைக்க தமிழக அரசு முடிவு... மொத்த செலவில் 20 சதவீதத்தை குறைக்க உள்ளது.. எவை என்பதை பற்றிய அறிவோம்..






செலவினங்களை குறைக்க தமிழக அரசு முடிவு...

மொத்த செலவில் 20 சதவீதத்தை குறைக்க உள்ளது.. எவை என்பதை பற்றிய அறிவோம்..

*⭕அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது*

*⭕மதிய விருந்து, இரவு விருந்துகளை தவிர்க்க அதிகாரிகளுக்கு அறிவுரை - தமிழக அரசு*

*⭕சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை மட்டுமே உபகரணங்களை கொள்முதல் செய்ய அனுமதி*

*⭕மாநிலத்திற்கு வெளியே அதிகாரிகள் விமானத்தில் சென்றாலும் ரயில் கட்டணத்திற்கு இணையான கட்டணம் மட்டுமே அனுமதி - தமிழக அரசு*

 *⭕அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு தடை விதித்து உத்தரவு*

*⭕கொரோனாவால் முடங்கியுள்ள பொருளாதாரத்தை மீட்க புதிய பணியிடங்களுக்கு தடை விதிப்பு*

 *⭕அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயணப்படி மறுஉத்தரவு வரும் வரை நிறுத்திவைப்பு*

*⭕⭕நடப்பு நிதியாண்டுக்கான பொதுவான பணியிட மாறுதல்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது - தமிழக அரசு*

No comments:

Powered by Blogger.