Breaking

ஆகஸ்ட் மாதம் 2-வது வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





*🅱️REAKING // ஆகஸ்ட் மாதம் 2-வது வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.*

*6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.*

*1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் மாதத்தில் வகுப்புகள் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது*.

No comments:

Powered by Blogger.