பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் கடன் செலுத்த 3 மாதம் அவகாசம்..
கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் கடன் செலுத்த 3 மாதம் அவகாசம்..
பார்வையில் காணும் கடிதத்தில்
கூட்டுறவு வங்கிகள் வழங்கிய கடன்களுக்கான தவணைத் தொகை வசூலிப்பது தொடர்பாக
அறிவுரைகள் வழங்கப்பட்டது.
கூட்டுறவு வங்கிகள் வழங்கிய கடன்களுக்கான தவணைகளில் வசூலிப்பது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள அறிவுரைகள் பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள் வழங்கிய கடன் களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்படுகிறது எனவே இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுரைகளை பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தொடர்பு குறித்து உரிய முறையில் பின்பற்றி அறிவுரைகள் வழங்கிட சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் மண்டல இணைப்பதிவாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..
CLICK HERE TO DOWNLOAD
No comments: