Breaking

தொழிலாளர் அரசுக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.30,000க்கும் குறைவான மாதச் சம்பளம் பெறுவோருக்கு சில மருத்துவ சலுகைகள்...




தொழிலாளர் அரசுக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.30,000க்கும் குறைவான மாதச் சம்பளம் பெறுவோருக்கு சில  மருத்துவ சலுகைகள்...

இதற்கான மாத வருமான அளவை ரூ.21,000லிருந்து ரூ.30,000 ஆக உயர்த்த மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

இதன்படி, மாதத்திற்கு ரூ.30,000க்குக் கீழ் சம்பளம் (gross salary) பெறுவோர் உடல்நலமின்றி அவதிப்பட்டால், அதற்கான பாதுகாப்புக் காப்பீடு கிடைக்கும்.

மத்திய நிதித்துறைக்கு இந்தப் பரிந்துரையை அனுப்பியுள்ள தொழிலாளர் துறை, அனுமதி கிடைத்ததும் இத்திட்டத்தை அமல்படுத்தும்.

தொழிலாளர் அரசுக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 12.5 லட்சம் நிறுவனங்கள் தற்போது பயன்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.