Breaking

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகா சிந்தகமாணி பெண்டா மலைக் கிராமத்தில் வாணியம்பாடி ரோட்டரி மிட்டவுன் 3231 சங்கம் சார்பில் கிராமங்களுக்கு அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்குதல் நிகழ்வு..






திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகா சிந்தகமாணி பெண்டா மலைக் கிராமத்தில் வாணியம்பாடி  ரோட்டரி மிட்டவுன் 3231 சங்கம் சார்பில் கிராமங்களுக்கு  அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்குதல் நிகழ்வு..


திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகா சிந்தகமாணி பெண்டா மலைக் கிராமத்தில் வாணியம்பாடி  ரோட்டரி மிட்டவுன் 3231 சங்கம் சார்பில் கிராமங்களுக்கு  அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.





திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஐயகுமார் ஆகியோர் பங்கேற்று கிராம மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினர் . நிகழ்ச்சியில் DRO காயத்திரி சுப்பிரமணி, வட்டாட்சியர் சிவப்பிரகாசம்,காவல் துணை கண்காணிப்பாளர் பாலக்கிருஷ்ணன், முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன்,மாவட்ட கல்வி அலுவலர் தாம்சன் ஆகியோர் பங்கேற்றனர்.Rtn சக்கரவர்த்தி
அணைவரையும்  வரவேற்றார்.ஆசிரியர்  Rtn அறிவழகன், ஆசிரியர் Rtn அருண்குமார் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார்.




No comments:

Powered by Blogger.