Breaking

தனது பள்ளியில் படிக்கும் 35 மாணவர்களின் பெற்றோர்களுக்கு 50,000 மதிப்பிலான உணவுப் பொருள்கள் வழங்கினார்கள்.. ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி. அணைப்பட்டி. திண்டுக்கல்-புறநகர் திருமதி D.லில்லிசகாயமேரி.






தனது பள்ளியில் படிக்கும்
35 மாணவர்களின் பெற்றோர்களுக்கு
50,000 மதிப்பிலான உணவுப் பொருள்கள் வழங்கினார்கள்..
ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி. அணைப்பட்டி. திண்டுக்கல்-புறநகர்
திருமதி D.லில்லிசகாயமேரி. 

தலைமை ஆசிரியர்           மற்றும் 
இடைநிலை ஆசிரியர் திரு
K.பாலசுப்பிரமணியம் 
அவர்களும் பள்ளியில் பயிலும் 35 மாணவ மாணவியர்களின் பெற்றோர்களுக்கு ரூபாய் 50000/-மதிப்பிலான உணவு பொருட்கள்
கொரோன நிவாரணமாக 02/05/2020 அன்று வழங்கப்பட்டது.

ஒவ்வொருவருக்கும்
வழங்கப்பட்ட பொருட்கள்

அரிசி  25 கிலோ
எண்ணெய்  1 லிட்டர்
து.பருப்பு. 1 கிலோ
பாசிபருப்பு  1/2  கிலோ
சுண்டல் 1/2  கிலோ
தட்டப்பயிறு  1/2  கிலோ
கடுகு 1/4 கிலோ
சாம்பார் தூள்200 கிராம்
மஞ்சள் தூள்  100 கிராம்
சீரகம் 100 கிராம்
மிளகு 100 கிராம்
உப்பு 1 கிலோ
மற்றும்
பிஸ்கட் .

No comments:

Powered by Blogger.