Breaking

45 நிமிடத்தில் 5 லட்சம் அவசரகால கடன் வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ அறிமுகம்..





45 நிமிடத்தில் 5 லட்சம் அவசரகால கடன் வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ அறிமுகம்..

எஸ்பிஐ கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தனது வாடிக்கையாளருக்கு உடனடியாக 5 லட்சம் கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

அவசர கால கடன் என்ற பெயரிலான இந்த கடன் 45 நிமிடத்தில் வழங்கப்படும் எஸ்பிஐ இன் எவனோ செயலி மூலம் இந்த கடனுக்கு வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம் இந்த கடனுக்கு வட்டி 10.6 சதவீதம் ஆகும் இதற்கான சுலப தவணை 6 மாதங்களுக்குப் பிறகு தொடங்கும் மேலும் இந்த கடன் வசதியை பெறும் வாடிக்கையாளர்கள் ஆறு மாதங்களுக்கு பிறகு சுலப தவணை தொகையை செலுத்தலாம் என எஸ்பிஐ தெரிவிக்கிறது இந்த கடன் வசதி தங்கள் கிடைக்குமா அதற்குரிய தகுதிகளை அறிந்து கொள்ள குறுந்தகவல்கள் அனுப்பிக் தெரிந்துகொள்ளலாம்.

PAPL space என டைப் செய்து தங்களது வங்கிக் கணக்கின் கடைசி 4 இலக்க என்னையும் சேர்த்து 56 76 76 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் கடன் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ செயலியான யோனோ செயலியை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்கும் வாடிக்கையாளருக்கு முன்கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட கடன் வசதி அளிக்கப்படும் தேவைப்படும் கடன் தொகையை பூர்த்தி செய்து அனுப்பலாம் உடன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முறை பயன்படுத்தும் சங்கேத எண் பதிவு செய்தல் எனக்கு வரும் அதை அனுப்பியவுடன் நீங்கள் கூறிய கடன் தொகையை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்..

No comments:

Powered by Blogger.