Breaking

தனது பள்ளியில் படிக்கும் 80 மாணவர்களின் பெற்றோர்களுக்கு 40,000 மதிப்பிலான உணவுப் பொருள்கள் வழங்கிய- H.M -மூ.ஜெயராணி, உதவி தலைமை ஆசிரியை அ.ரா.மகாலட்சுமி, மற்றும் ஆசிரியர்கள்.. பொதுமக்கள் பாராட்டு..






தனது பள்ளியில் படிக்கும் 80 மாணவர்களின் பெற்றோர்களுக்கு
40,000 மதிப்பிலான உணவுப் பொருள்கள் வழங்கிய-தலைமையாசிரியர், மகாலட்சுமி அவர்கள் மற்றும் ஆசிரியர்கள்..
பொதுமக்கள் பாராட்டு..

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மிட்டா புதூர்,சேலம் மாவட்டம்..

இன்று
தனது பள்ளியில் பயின்று வரும் மாணவ/ மாணவியர்களின் பெற்றோர்கள் அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது..

ஒவ்வொருவருக்கும்
வழங்கப்பட்ட பொருட்கள்:-





அரிசி  5 கிலோ

எண்ணெய்  1 லிட்டர்

து.பருப்பு. 1 கிலோ

பாசிபருப்பு  1/2  கிலோ

சுண்டல் 1/2  கிலோ

தட்டப்பயிறு  1/2  கிலோ

கடுகு 1/4 கிலோ

சாம்பார் தூள்200 கிராம்

மஞ்சள் தூள்  100 கிராம்

சீரகம் 100 கிராம்

மிளகு 100 கிராம்

உப்பு 1 கிலோ

மற்றும்

பிஸ்கட் .




இதனால் ஒவ்வொருவரும் சமூக இடைவெளி கடைபிடித்து
 மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் மகிழ்வுடன் பெற்றுச்சென்றனர்.

 இதன் மூலம், 80 மாணவர்களின் குடும்பங்கள், ₹500/- மதிப்புள்ள பொருட்கள் பெற்று பயன் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

தன்னுடைய பிள்ளைகளின் குடும்பங்களுக்காக பள்ளியில் பணிபுரிகின்ற ஒவ்வொரு ஆசிரியரும் (H.M -மூ.ஜெயராணி, 

உதவி தலைமை ஆசிரியை அ.ரா.மகாலட்சுமி, 

ஆங்கில பட்டதாரி ஆசிரியை,  க.உமா, 
அறிவியல் பட்டதாரி ஆசிரியை த.லதா மற்றும் 
இடைஆசிரியர்கள் பா.ஜெயந்திமாலா,
 கோ.தாரகேஸ்வரி, 
மற்றும் க.சங்கீதா)
தலா  ரூ 5 ஆயிரம் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தங்களது பள்ளியில் படிக்கின்ற பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு உதவி செய்வதில் மனம் மகிழ்ச்சி அடைகின்றது என்று தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கூறினார்கள்..

மேலும் அனைத்து பொதுமக்களும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுகளையும் 
நன்றிகளையும் தெரிவித்தார்கள்


No comments:

Powered by Blogger.