புதிய தலைமுறை கல்வி இதழில் ஊரடங்கிலும் ஓய்வெடுக்காத ஆசிரியர்கள் பற்றிய கட்டுரை..
புதிய தலைமுறை கல்வி இதழில் ஊரடங்கிலும் ஓய்வெடுக்காத ஆசிரியர்கள் பற்றிய கட்டுரை..
🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏கொரோனோ ஊரடங்கு காலத்தில் அயராத உழைத்த அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் , காவல்துறையினர், தொழிலாளர்கள் , ஆசிரியர்கள் இவர்கள் மத்தியில் அருண் குமார்
இதழுக்கு தகவல் சேகரித்து அளித்த ஆசிரியை விஜயலக்ஷ்மி அவர்களுக்கும் அருமையான கட்டுரை வழங்கிய புதிய தலைமுறை ஆசிரியர் சுந்தரபுத்தன் அவர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
ஆ.அருண்குமார்
ஆ.அருண்குமார்
ஊ.ஒ.ந.நி.பள்ளி,சிந்தகமாணிபெண்டா,நாட்றம்பள்ளி ஒன்றியம், வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்டம்..
ஊரடங்கு இன்னும் ஓய்வு எடுக்காத ஆசிரியர்கள் விபரம்..
திலிப் ஆங்கில ஆசிரியர்,
சத்தியமங்கலம் விழுப்புரம் மாவட்டம்..
M. விஜயகுமார் ஆங்கில பட்டதாரி ஆசிரியர், கள்ளக்குறிச்சி
ஜி. ஆனந்த கண்ணன் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் கள்ளக்குறிச்சி
மா. லோகநாதன் இடைநிலைஆசிரியர், ஈரோடு
ச. மாலதி பட்டதாரி ஆசிரியர்
தென்காசி..
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD
No comments: