Breaking

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி மாற்றம். ஜூன் ஒன்றாம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது





*💥💥💥💥💥💥💥💥

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி மாற்றம். ஜூன் ஒன்றாம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும்.
*முதல்வருடன் ஆலோசித்த பின் பள்ளிக்  கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி.*💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥





No comments:

Powered by Blogger.