Breaking

ஆராய்ச்சி மாணவர்களுக்கு கட்டுரை சமர்ப்பிக்க அவகாசம்





ஆராய்ச்சி மாணவர்களுக்கு கட்டுரை சமர்ப்பிக்க அவகாசம்

Ph.D. மாணவர்களுக்கு 6 மாத கால அவகாசம் நீட்டிப்பு வழங்கி அனைத்து கல்லூரிகளுக்கும் பாரதியார் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது..

தொற்று நோய் காரணமாக கல்லூரி பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் செமஸ்டர் தேர்வுகள் அடுத்தாண்டு மாணவர் சேர்க்கை போன்ற பல்வேறு விஷயங்களுக்கு யுஜிசி வழிகாட்டுதல் வழங்கியுள்ளது

இதில் MPhil மற்றும் ph.D ஆராய்ச்சி மாணவர்களுக்கு 6 மாத கால நீட்டிப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது இதன் தொடர்ச்சியாக கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலை பதிவாளர் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார் அதில் யுஜிசி வழிகாட்டுதலின்படி நோய்த்தொற்றின் காரணமாக சில தடைகளால் ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்க அதிகபட்சம் ஆறு மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Powered by Blogger.