Breaking

செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலை.







 செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலை.

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தகுதியும் விருப்பமும் வரவேற்கப்படுகிறது.
காலி பணியிடங்கள்: 4 பேர்
பதவிகள் : Executive Director / CGM
விண்ணப்பிக்க வயது வரம்பு: 57க்குள் இருக்க வேண்டும்.
மாச சம்பளம்: ரூ.80,600 - 1,04,800/-
விண்ணப்பிக்க கல்வித் தகுதி: BE, MBA, CA உள்ளிட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இன்டர்வியூ: நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
THE MANAGING DIRECTOR,
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED,
NO.67, MOUNT ROAD, GUINDY,
CHENNAI - 600 032,
TAMIL NADU.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.05.2020
மேலும் விண்ணப்பிக்க தேவையான விவரங்களுக்கு இந்த இணையதளத்தில் சென்று பாருங்கள்.

No comments:

Powered by Blogger.