Breaking

தமிழ்நாடு அரசின் கிராம ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு





தமிழ்நாடு அரசின் கிராம ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசின் கிராம ஊராட்சி துறை மூலம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆண்கள், பெண்கள் என இருவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரம்:



அமைப்பின் பெயர்: தமிழ்நாடு கூட்டுறவு சங்கம்
பணியிடம்: விழுப்புரம்


மொத்த காலிப்பணியிடங்கள்: 108
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.06.2020
பணிகளின் வகைகள்: 02
தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
பணிகள் மற்றும் காலி பணியிடங்கள்

1. உதவியாளர்

2. எழுத்தர்
கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கூடுதலாக கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

இரண்டு தகுதிகளும் இல்லையென்றால் BA கூட்டுறவு/M.A கூட்டுறவு/B.Com கூட்டுறவு/M.Com கூட்டுறவு நேரடியாக படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் முதலில் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
இரண்டாம் கட்டமாக நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்: SC/SCA/ST/PED/ALL Womens ஆகியவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
மற்ற அனைத்து விண்ணப்பதாரர் களும் கட்டணம் ரூ.250/- செலுத்த வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
OC வகுப்பினருக்கு அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மற்ற அனைத்து வகுப்பினருக்கும் உச்ச வயது வரம்பு கிடையாது.

No comments:

Powered by Blogger.