Breaking

சூப்பரான கோழி சூப் செய்வது எப்படி ???




சூப்பரான கோழி சூப் செய்வது எப்படி ???

தேவையான பொருட்கள் :

கோழி       _       1 கிலோ

பெரிய வெங்காயம்       _     2 

இஞ்சி          _       1  அங்குலம்

மிளகு தூள்          _       2 தேக்கரண்டி

உப்பு          _         தேவையான அளவு

செய்முறை : 

1 கிலோ கோழி கறியை சுத்தம் செய்து , துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 1 அங்குலம் இஞ்சி , 2 பெரிய வெங்காயம் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில்  4 டம்ளர் தண்ணீர் ஊற்றி , கொதித்ததும் கோழி துண்டுகளை சேர்த்து , நறுக்கிய இஞ்சி , வெங்காயம்,  2 தேக்கரண்டி மிளகுத்தூள் , தேவையான அளவு உப்பு , மஞ்சள் தூள் போடவும். லேசான தீயில் வைத்து கோழிக்கறி வெந்ததும் இறக்கவும்.
குக்கரில் தயாரிப்பதனால் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி விசில் சத்தம் கேட்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

சுவையான கோழி சூப் தயார் .

No comments:

Powered by Blogger.