Breaking

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பயணம் செய்ய நினைப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்ணை அரசு விரைவு பேருந்து அதிகாரிகள் வெளியீடு..


*🔴🔴 தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பயணம் செய்ய நினைப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்ணை அரசு விரைவு பேருந்து அதிகாரிகள் வெளியிட்டிருக்கின்றனர்

*தமிழகத்தில் வசிக்கும் நபர்கள் தொழில் சார்ந்த பயணம் மேற்கொள்ள தமிழகத்தை ஒட்டி இருக்கும் மாநிலமான கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலம் செல்ல 94450-14424 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பேசினால் செல்ல வேண்டிய மாநிலத்துக்கு ஏற்ப திட்டமிட்டு பேருந்து செல்லும் நேரம் அவர்களுக்கு மட்டும் அறிவிக்கப்படும் எனவும் விரைவு பேருந்து அதிகாரிகள் கூறியுள்ளனர்*

*குறிப்பாக ஏற்கெனவே வெளி மாநிலம் செல்ல மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது*

No comments:

Powered by Blogger.