Breaking

தலையில் மச்சம் இருந்தால் என்ன பலன்..





தலையில் மச்சம் இருந்தால் என்ன பலன்..

பெண்களுக்கு :


பொதுவாக பெண்களுக்கு தலையில் மச்சம் இருப்பது நல்லதன்று. அத்தகைய மச்சம் கொண்டவர்களுக்கு நன்மையான பலன்களைவிட தீமையான பலன்கள் அதிகமாய் நடைபெறும். அவர்கள் வசதியான குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாலும் அவர்களால் கணவனுக்கும், கணவனால் அவர்களுக்கும் பிரச்சனை ஏற்படும். சில சமயங்களில் உறவினர்களை விட்டு பிரிய நேரிடும் வாய்ப்பு ஏற்படும்.

பெண்களுக்கு தலையில் வலப்பக்கத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் எந்த காரியத்தையும் தகுந்தவாறு செய்ய மாட்டார்கள். ஆனால், பெருமையாய் பேசுபவர்கள்.



பெண்களுக்கு தலையில் இடப்பக்கத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் அறிவும், ஆற்றலும் நிறைந்தவர்களாய் இருப்பார்கள். எதை செய்தாலும் நிதானமாய் சிந்தித்து ஒரு முடிவு எடுத்த பிறகே செய்வார்கள்.

ஆண்களுக்கு

ஆண்களுக்கு தலையின் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால் அதிகாரம் செலுத்தும் இடத்தில் இருப்பார்கள்.

ஆண்களுக்கு தலையில் இடது பக்கம் மச்சம் இருந்தால் பொது வாழ்வில் அதிக ஆர்வம் இருக்கும்.

No comments:

Powered by Blogger.