சேமியா கேசரி சுவையாக செய்வது எப்படி
சேமியா கேசரி சுவையாக செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :
சேமியா _ 500 கிராம்
சர்க்கரை _ 400 கிராம்
தண்ணீர் _ 4 கப்
நெய் _ 300 கிராம்
முந்திரி பருப்பு _ 10
ஏலக்காய் _ 4
கேசரி பவுடர் _ சிறிதளவு
செய்முறை :
சேமியா, முந்திரி பருப்பை தனித்தனியாக நெய்யில் வறுக்கவும். வாணலியில் தண்ணீர் கொதித்ததும் சேமியாவை போட்டு கிளறி வேகவிடவும். சேமியா வெந்தவுடன் சர்க்கரை, சேர்த்து முந்திரிப்பருப்பு , மீதமுள்ள நெய் , கேசரி பவுடர், ஆகியவற்றை போட்டு கிளறி இறக்கவும்.
No comments: