Breaking

சூரியன் ஆனது "சூரிய ஒளி மந்த நிலை" என்ற ஆழ்ந்த காலத்திற்குள் செல்ல இருக்கின்றது.





சூரியன் ஆனது "சூரிய ஒளி மந்த நிலை" என்ற ஆழ்ந்த காலத்திற்குள் செல்ல இருக்கின்றது. 

சூரியன் "குறைந்த பட்ச சூரிய ஒளி" என்ற நிலைக்குள் சென்றுள்ளது இது சூரியன் தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கின்றது என்பதை சுருக்கமாகக் குறிக்கின்றது சூரியன் இந்த வருடத்தில் சூரியக் புள்ளிகளை வெளியிட்டு 100 நாட்களுக்கு மேல் ஆகின்றன.

செய்தி துளிகள்:

சூரியப் புள்ளி ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மங்கி விடுகின்றன. சூரியப் புள்ளிகள் 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கண்டறிப்பட்டன. இது கலீலியோ கலிலி என்பவரால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

No comments:

Powered by Blogger.