Breaking

கேரட் எண்ணெய் தயாரிப்பது எப்படி?





கேரட் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள் :
கேரட் அல்லது ஆர்கானிக் கேரட் – 2 அல்லது 3.
ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் .
கேரட் துருவி . வடிகட்டி . கிராக் பாட் அல்லது பேன்
ஒரு சுத்தமான கண்ணாடி குடுவை
செய்முறை:


கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். . துருவிய கேரட்டை ஒரு பேன் அல்லது கிராக் பாட்டில் போடவும். உங்களுக்கு விருப்பமான ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை சேர்க்கவும். . கேரட் துருவல் முழுவதும் மூழ்கும் அளவிற்கு எண்ணெய்யை ஊற்றவும். . 

இப்படி செய்வதால் கேரட் முழுவதும் எண்ணெயில் ஊறி அடியில் தங்கி விடும். . நன்றாக ஊறியவுடன் கேரட் மிகவும் மென்மையாக மாறி, அந்த எண்ணெய் முழுவதும் ஆரஞ்சு நிறமாக மாறி விடும்.
அப்போது அடுப்பை நிறுத்திவிட்டு ஆற விடவும். . அடுத்த 24 மணி நேரம் இந்த கேரட் எண்ணெயிலேயே ஊறட்டும். . ஆறியவுடன், ஒரு வடிகட்டி பயன்படுத்தி எண்ணெய்யை வடிகட்டிக் கொள்ளவும். . பிறகு அதனை ஒரு கண்ணாடி குடுவையில் ஊற்றி வைக்கவும். இப்படி தயாரிக்கும் கேரட் எண்ணெய் கூந்தலுக்கு பல அற்புதங்களை செய்கிறது.

No comments:

Powered by Blogger.