Breaking

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை.




தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை. மாச சம்பளமே சூப்பர்...

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலி பணியிடங்கள்: 8
பதவி: Executive Engineer, Assistant Executive Engineer
காலி பணியிடம்: நாடு முழுவதும்
மாச சம்பளம் : Level 10, 11 in the pay matrix (அறிவிப்பில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்)

வயது வரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பி.இ
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
கடைசித் தேதி : ஜூன் 8, 2020
மேலும் விவரங்களுக்கு இந்த 


இணையதளத்தில் சென்று பாருங்கள்.

No comments:

Powered by Blogger.