Breaking

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் மலேரியா ரிசெர்ச் துறையில் காலியாக உள்ள விஞ்ஞானி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.





மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் மலேரியா ரிசெர்ச் துறையில் காலியாக உள்ள விஞ்ஞானி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் மலேரியா ரிசெர்ச்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : விஞ்ஞானி
கல்வித் தகுதி :

சம்பத்தப்பட்ட துறையில் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எம்.எஸ்சி, பி.எச்டி பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.


முன் அனுபவம் : குறைந்தது 8 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.54,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும். விருப்பமும் உள்ளவர்கள் nimr.org.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள (coordinatormera@gmail.com) என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.05.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : Skype/video call ஆகியவற்றின் மூலம் நேர்முகத் தேர்வு நடைபெறும்.

No comments:

Powered by Blogger.