Breaking

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வுத்துறை விளக்கவும்..






தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வுத்துறை விளக்கவும்..

தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்..

தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஆண்டுதோறும் ஏப்ரலில் நடத்தப்படும் அதன்படி நடப்பாண்டு எட்டாம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 2 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது ஆனால் கருணா பாதிப்பின் காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன எனினும் மறு தேர்வுக்கான கால அட்டவணை எதுவும் அறிவிக்கப்படுவதால் தனித் தேர்வர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது..



இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறுகையில் தற்போது நிலவரத்தின்படி 10 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நடத்தி முடித்த பின் ஜூன் மாத இறுதியில் தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனினும் ஊரடங்கு தளர்த்தப் பட்ட பின்னரே இந்த விவகாரத்தில் இறுதியான முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்றார்..

No comments:

Powered by Blogger.