Breaking

ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க அனுமதி இல்லை (தேர்வு பணி காலம் என்பதால்) கல்வித்துறை அறிவிப்பு..





ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க அனுமதி இல்லை 
(தேர்வு பணி காலம் என்பதால்)
 கல்வித்துறை அறிவிப்பு..

 அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதல்வர்கள் பள்ளி வளாகம் மற்றும் அனைத்து வகுப்புகளையும் 19ம் தேதிக்குள் என்று முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்திட வேண்டும் பத்தாம் வகுப்பு உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் தேர்வு மையங்களாக செயல்பட்டு இருப்பதால் அனைத்து வகுப்புகள் மற்றும் பள்ளி வளாகம் முழுமையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.

 அனைத்து அறைகள் கண்காணிப்பாளர் மற்றும் தேர்வு எழுத வரும் மாணவர்கள் வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் கிருமி நாசினியாகவும் சோகைக்கான நீர் ஆகிய வசதிகளை அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்தி வைத்திருக்க வேண்டும் அதேபோல் கழிவறை வசதிகள் செய்து செய்யப்பட்டிருக்க வேண்டும் தேர்வு மையத்திற்குள் வரும் முதன்மை கண்காணிப்பாளர் அலுவலக அறை கண்காணிப்பாளர்கள் தேர்வர்கள் அனைவரும் முகம் கவசம் அணிந்து இருப்பதை உறுதி செய்திட வேண்டாம் நாம் இருபதாம் தேதி முதல் நாளே தலைமை ஆசிரியர்கள் முதல்வர்கள் தங்களது பள்ளி சார்ந்த அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களை நாள்தோறும் பள்ளிக்கு வருகை புரிய செய்வதோடு வருகைப்பதிவேட்டில் இரு நேரமும் கையொப்பமிட செய்திட வேண்டும் அனைத்து வகை பள்ளி ஆசிரியர்கள் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் பத்தாவது பொதுத் தேர்வுப் பணிகள் மற்றும் மேல்நிலை கல்வி விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் இது தேர்வு பணி காலம் என்பதால் தலைமை ஆசிரியர்கள் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவசியமில்லாமல் விடுப்பு எடுப்பதற் அனுமதி இல்லை அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்புத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் பெயர் தந்தை பெயர் பிறந்த தேதி வயதில் வீட்டு கதவு எனும் தேருப்பெயர் வசிக்கும் பகுதி ஆகிய விவரங்கள் பதிவு அவசியம் பராமரிக்கவேண்டும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து வரும் மாணவர்கள் எனில் இப்பதிவேட்டில் அடையாளத்திற்காக அவரது பெயரை சிவப்பு மையினால் அடிக்கோடிட்டு வைத்துக்கொள்ளலாம் இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டது

No comments:

Powered by Blogger.