Breaking

பள்ளி கல்லூரிகள் திறந்தபின் பின்பற்ற வேண்டியது என்ன..






பள்ளி கல்லூரிகள் திறந்தபின் பின்பற்ற வேண்டியது என்ன..

குர்ஆனோ பிரச்சனை முடிவுக்கு வந்தபின் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டதும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாரித்து வருகிறது..

ஒருவனோ வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மார்ச் 16-இல் இருந்து நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் துவங்கலாம் என்று செப்டம்பரில் இருந்து வகுப்புகளை தொங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் பல்கலை மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது அதே நேரத்தில் பள்ளிகளில் வகுப்புகள் தொங்குவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்தும் படி ஆலோசனை கூறப்பட்டுள்ளது இந்த நிலையில் ஒரு பிரச்சனை முடிவுக்கு வந்தபின் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டதும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த பட்டியலை மனிதவளம் அமைச்சகத்தின் பரிந்துரையின் படி பள்ளிக் கல்வித் துறையினர் பல்கலை மானியக் குழு வினர் தயாரித்து வருகின்றனர்.



மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் பள்ளிகள் திறக்கப் பட்டதும் மாணவர்கள் முக கவசம் அணிந்து வருவது கட்டாயம் ஆக்கப்படும் ஆய்வகங்கள் கழிப்பறைகள் சுகாதார வசதிகள் செய்யப்பட வேண்டும் வகுப்புகளிலும் பஸ்களிலும் வரும்பொழுது சமூகவியல் நடைமுறை பின்பற்ற வேண்டும் அடிக்கடி கைகளை கழுவும் போது மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் காலை பிரார்த்தனைக் கூட்டம் மைதானங்களில் விடாது போன்ற நடைமுறைகளை சில மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளுடன் கூடிய பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது என்று அந்த வட்டாரங்கள் கூறின..

No comments:

Powered by Blogger.