Breaking

Bluetooth - இந்த சொல்லை நாமெல்லாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். ப்ளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது என உங்களுக்கு தெரியுமா?






Bluetooth - இந்த சொல்லை நாமெல்லாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். ப்ளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது என உங்களுக்கு தெரியுமா?

  Harald Blåtand  என்பது 9ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒரு மன்னனின் பெயர். - Blåtand என்பது Danish மொழி வார்த்தை. இதன் ஆங்கில வார்த்தை Bluetooth.  எனவே Harald Bluetooth என இந்த மன்னன் அழைக்கப்பட்டார். இவர் நார்வே மற்றும் ஸ்வீடன் நாடுகளின் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி ஆட்சி புரிந்த மன்னர். 1994ம் ஆண்டு Ericsson மொபைல் நிறுவனம் computerகளை இணைக்கும் wireless தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்தது.


 Intel போன்ற மற்ற சில நிறுவனங்களும் இதே தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும் வேலையில் இறங்கியது.  தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து பிறகு இந்த நிறுவனங்கள் கூட்டாக Harald Bluetooth மன்னரின் பெயரை computerகளை இணைக்கும் wireless தொழில்நுட்பத்திற்கு பெயர் சூட்டியது.  அந்த மன்னருக்கு *ப்ளூ கலரில் பல்* ஒன்று இருந்ததாக ஒரு தகவல் சொல்கிறது.  எப்படியோ! Harald Bluetooth என்ற மன்னரின் பெயர் தான் நாம் இன்று அடிக்கடி பயன்படுத்தும் இந்த *Bluetooth* என்ற தொழில்நுட்பத்திற்கு வைக்கப்பட்ட பெயர்.

No comments:

Powered by Blogger.