FLASH NEWS..!* *தமிழகத்தில் நாளை (மே 23) முதல் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷாக்கள் இயங்க அனுமதி.
*FLASH NEWS..!*
*தமிழகத்தில் நாளை (மே 23) முதல் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷாக்கள் இயங்க அனுமதி.*
*காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இயக்கலாம்.*
*சென்னை தவிர மற்ற பகுதிகளில் இயக்கலாம்.*
*நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷாக்கள் இயக்க அனுமதி இல்லை.*
*தமிழக அரசு அறிவிப்பு.*
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD
No comments: