Breaking

தேசிய தகவல் தொடர்பு மையத்தில் (NIELIT) காலியாக உள்ள தரவு ஆய்வாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு






80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!!
தேசிய தகவல் தொடர்பு மையத்தில் (NIELIT) காலியாக உள்ள தரவு ஆய்வாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிக்கு ரூ.80 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய தகவல் தொடர்பு மையம் (NIELIT
மேலாண்மை : மத்திய அரசு
பணி : தரவு ஆய்வாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 02
கல்வித் தகுதி : எம்.இ, எம்.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.80,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக 


என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.05.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : MCQ சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 500

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 250

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்


என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.

No comments:

Powered by Blogger.