Breaking

கல்_உப்பை நீருடன் கலந்து அதில் நாம் வாங்கி வரு காய்கறிகளை நன்கு கழுவினால் எந்த விதமான வைரஸும் அழிந்து போகும். தொகுப்பு. V.D.ஜானகிராமன், MSc,MPhil,BEd. இடைநிலை ஆசிரியர், அரசு ஆதிந ஆரம்பப் பள்ளி, R.வெங்கடாபுரம், குடியாத்தம், வேலூர் மாவட்டம். .







நாம் வாங்கி வரும் காய்கறிகளில் கொரோனா வைரஸ் இருந்தால் அதை அழிக்கும் எளிய முறை. நம் வீட்டில் உள்ள #கல்_உப்பை நீருடன் கலந்து அதில் நாம் வாங்கி வரு காய்கறிகளை நன்கு கழுவினால் எந்த விதமான வைரஸும் அழிந்து போகும். 
    
   கடலின் உப்பு நீர் உலகில் உள்ள அனைத்து விதமான வைரஸ்களையும் அழிக்கும் ஓர் சிறந்த கிருமி நாசினி. கடல் நீரைப் போன்றே வீட்டில் நாம் 
#கல்_உப்பைக் கொண்டு (Crystaline Sodium chliride) தயாரிக்க முடியும். அந்த நீரில் நாம் கொரோனா பரவி வரும் இன்றைய சூழலில் வாங்கி வரும் காய்கறிகளை நன்றாக கழுவினால் அனைத்து விதமான வைரஸ்களையும் சமைப்பதற்கு முன்னரே நாம் அழிக்க முடியும். 
    உதாரணமாக நமக்கு தொண்டைக் கட்டிக் கொண்டால் (தொண்டையில் வெளிப்புற கிருமித் தொற்று), நாம் உப்பு நீரில் வாய் கொப்பளிக்கும் முறை இதற்கு சிறந்த உதாரணம். 
    காரணம் சோடியம் குளோரைடு [Nacl] எனும் சாதாரண சமையல் உப்பானது, நீருடன் சேர்ந்தால் அது சிறந்த கிருமி நாசினியாக வினை புரியும் என்பதே அறிவியல் உண்மை. 

  ஆல்கஹால் கலந்துள்ள கிருமி நாசினைகளை கொண்டு காய்கறிகளை கழிவினால் நமக்கு செரிமான பிரச்சினைகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.

  [Sodium chloride water is one of the best anti septic].

 நட்புடன்
V.D.ஜானகிராமன், MSc,MPhil,BEd.
இடைநிலை ஆசிரியர்,
அரசு ஆதிந ஆரம்பப் பள்ளி,
R.வெங்கடாபுரம், குடியாத்தம்,
வேலூர் மாவட்டம்.

No comments:

Powered by Blogger.