*🅱️REAKING // தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் போதிய வசதி உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
முதன்மை தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.*
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் போதிய வசதி உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Reviewed by JAYASEELAN.K
on
23:17
Rating: 5
1 comment:
its corret sir. its goods forhealth to childrenand thankyou sir