Breaking

ஒரே சார்ஜில் 10 முறை சார்ஜ் செய்துகொள்ளும் புதிய பவர் பேங்க் அறிமுகம்! விலை என்ன?

ஒரே சார்ஜில் 10 முறை சார்ஜ் செய்துகொள்ளும் புதிய பவர் பேங்க் அறிமுகம்! விலை என்ன?

சியோமி நிறுவனம் அதன் 30,000 எம்.ஏ.எச் பேட்டரி பவர் கொண்ட பவர் பேங்க் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பவர் பேங்க்கை பயனர் ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 10 முறை அவர்களின் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்துகொள்ளலாம். Xiaomi Mi Power Bank 3 unveiled with 30,000 mAh capacity

சியோமி நிறுவனம் அதன் 30,000 எம்.ஏ.எச் பேட்டரி பவர் கொண்ட பவர் பேங்க் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய பவர் பேங்க்கை பயனர் ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 10 முறை அவர்களின் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்துகொள்ள முடியுமென்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. சியோமி நிறுவனத்தின் இந்த புதிய பவர் பேங்க் சாதனத்தின் விலை மற்றும் சிறப்பம்சங்களை விரிவாகப் பார்க்கலாம்.

மி பவர் பேங்க் 3 குயிக் சார்ஜ் எடிஷன் (Mi Power Bank 3 Quick Charge Edition)
மி பவர் பேங்க் 3 குயிக் சார்ஜ் எடிஷன் (Mi Power Bank 3 Quick Charge Edition)

சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய பவர் பேங்க் சாதனத்திற்கு மி பவர் பேங்க் 3 குயிக் சார்ஜ் எடிஷன் (Mi Power Bank 3 Quick Charge Edition) என்று பெயரிட்டுள்ளது. இந்த புதிய பவர் பேங்க் ஒரே நேரத்தில் உங்களுடைய மூன்று சாதனங்களை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. அதுவும், இதில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் அம்சமும் USB Type-C போர்ட் உடன் இடம்பெற்றுள்ளது.

லோ-கரண்ட் மோடு அம்சம்

இதில் புதிதாக சியோமி நிறுவனம் லோ-கரண்ட் மோடு என்ற புதிய மோடு அம்சத்தையும் அறிமுகம் செய்துள்ளது. பவர் பேங்க் இன் பவர் பட்டனை இரண்டு முறை கிளிக் செய்து லோ-கரண்ட் மோடு அம்சத்தை ஆக்டிவேட் செய்து உங்கள் ஸ்மார்ட் வாட்ச், ப்ளூடூத் வயர்லெஸ் இயர்பட்ஸ், கேமரா போன்ற குறைந்த மின் அழுத்தம் தேவைப்படும் சாதனைகளை நீங்கள் பாதுகாப்பாக சார்ஜ் செய்துகொள்ளலாம்.

No comments:

Powered by Blogger.