Breaking

11 & 12-ம் வகுப்பு கணிதப் பாட ஆசிரியர்கள், ஆன்லைன் பயிற்சி பெற உள்ளே உள்ள இனிய தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்...





*🔴🔴  11 & 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதத்தை எளிமையாகவும், ஆழமாகவும் கற்பிக்க ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கணிதப் பாட ஆசிரியர்களுக்கு ஜூன் 22 முதல் ஜூலை 1 வரை 10 நாள் ஆன்லைன் பயிற்சி முகாம்

நீட் பயிற்சியைத்  தொடர்ந்து இந்தப் பயிற்சியையும் E - Box நிறுவனமே வழங்குகிறது*


என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயிற்சியை பெறலாம் - தமிழக கல்வித்துறை...

No comments:

Powered by Blogger.