Breaking

12வது தேர்ச்சியா?'.. 'ரூ.56 ஆயிரம் சம்பளத்தில் வேலை'





12வது தேர்ச்சியா?'.. 'ரூ.56 ஆயிரம் சம்பளத்தில் வேலை'

மத்திய அரசின் கீழ் இயங்கும் நாவல் அகாடமியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) வெளியிட்டு உள்ளது.

இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிர்வாகம் : National Defence & Naval Academy

மேலாண்மை : மத்திய அரசு

தேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC)

காலிப் பணியிடங்கள் : 43

கல்வித் தகுதி :

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம் : ரூ.56,100


விண்ணப்பிக்கும் முறை :

https://www.upsc.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06-07-2020

தேர்வு முறை :

எழுத்துத்தேர்வு

நேர்முக தேர்வு

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி - ரூ.100
எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி - விண்ணப்பக் கட்டணம் இல்லை.
மேலும் இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை https://www.upsc.gov.in/ என்ற இணையத்தளம் வாயிலாக தெரிந்து கொள்ளவும்.

No comments:

Powered by Blogger.