தமிழ்நாடு டிஜிட்டல் டீம் வழங்கும் -எங்கும் எதிலும் அறிவியல் கருத்தரங்கம், 18.06.2020 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது,முனைவர், என்.மாதவன் அவர்கள் உரை...
தமிழ்நாடு டிஜிட்டல் டீம் வழங்கும் எங்கும் எதிலும் அறிவியல்* என்கிற தலைப்பில் கருத்தரங்கம் 18.06.2020 அன்று காலை 11.மணிக்கு நடைபெறவுள்ளது உள்ளது *அறிவியல் எழுத்தாளர் *முனைவர்*
*என்.மாதவன் அவர்கள்* உரையாற்ற உள்ளார்கள்.
அறிவியல் ஆர்வலர்கள் அறிவியல் ஆசிரியர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.
நிகழ்வில் கலந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணையவும்
👇👇👇👇👇👇
No comments: